பொங்கலோ பொங்கல்!
பொங்கல் நல்வாழ்த்து 2008
மழலைகள்
அனைத்து குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கலோ பொங்கல்!
மங்களம் பொங்குக!
பொங்கும் மங்களம்
எஙகும் தங்குக!
தாத்தா சீனு
V. Shrinivas (Seenu)
'மழலைகள்' அனைவருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!
சாந்தா மற்றும் நடராஜன் கல்பட்டு
அன்பு குழந்தைகளே,
நலமா? உங்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று நம் எல்லோருக்கும் தேவையான வெளிச்சம், வெப்பம் கொடுக்கும் சூரிய பகவானை நமஸ்காரம் செய்வோம். சர்க்கரைப்பொங்கல் படைப்போம்.
Happy Pongal
அன்புடன் அம்மம்மா
Dear all,
We wish you all Happy Pongal
As the Sun is raising again this Morning, he is bringing us a New beginning. We thank him for all his blessings all through our lives. As a Thank you for his blessings I have created a Project. for our Mother tongue "Tamil". It is a great team effort of like minded people Who love children and language. This is our baby step towards the dream of taking Tamil to the New generation. It is a learning tool to teach Tamil to children who are not exposed to Tamil as their first Language. Hope Your support and blessings are with us on this beautiful journey we have undertaken. Please visit the Web Site
for further details
Thanks
Venkatesh,Suganthi, Priyanka,Sarika
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












