தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- மீனாக்ஷி தாயே
இணையப் பாட்டி
என் நினைப்பெல்லாம் உன் நினைப்பே
மதி எங்கு சென்றினும் மனம் உனை நாடுதே
உன் கமலப் பாதத்தில் பூ அர்ச்சிக்கத் தோணுதே
எது ருசித்தாலும் உனக்கு ஊட்டத் தோணுதே
என்னுள் ஒளியாய் வந்து கலப்பாயா?
என்னைப்புரிய அருள்வாயா?
பல கவிதைப் பூக்களால்
உன அழகை வர்ணிக்கிறேன்
உன் கடைக்கண் பார்வைக்கு
என் இதய வீணை மீட்டி
நாத ராகம் பாடுகிறேன்
உன் அருள் பார்வைக்கு,
உன் கமலக் கண்களில்
என்னைப் பறிகொடுத்தேன்
உன் தோளில் இருக்கும் கிளி
செய்த பாக்கியமே பாக்கியம்
அன்னை மீனாட்சி உன் மேல்
எனக்கு அளவு கடந்த காதல்
ஒடோடி வருவாயா?
என் தாபத்தைத் தணிப்பாயா ?
மதி எங்கு சென்றினும் மனம் உனை நாடுதே
உன் கமலப் பாதத்தில் பூ அர்ச்சிக்கத் தோணுதே
எது ருசித்தாலும் உனக்கு ஊட்டத் தோணுதே
என்னுள் ஒளியாய் வந்து கலப்பாயா?
என்னைப்புரிய அருள்வாயா?
பல கவிதைப் பூக்களால்
உன அழகை வர்ணிக்கிறேன்
உன் கடைக்கண் பார்வைக்கு
என் இதய வீணை மீட்டி
நாத ராகம் பாடுகிறேன்
உன் அருள் பார்வைக்கு,
உன் கமலக் கண்களில்
என்னைப் பறிகொடுத்தேன்
உன் தோளில் இருக்கும் கிளி
செய்த பாக்கியமே பாக்கியம்
அன்னை மீனாட்சி உன் மேல்
எனக்கு அளவு கடந்த காதல்
ஒடோடி வருவாயா?
என் தாபத்தைத் தணிப்பாயா ?
அன்புடன் விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















