தாயென்று கும்பிடடி பாப்பா
- தன்சென்
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
தன்சென் என்ற ஒரு இசை மேதை அக்பர் அரசவையில் இருந்தார். அவர் அக்பர் முன் பல பாடல்களைப் பாடி சுல்தான் அக்பரை மகிழ்விப்பார். பாடும் போதும் தன் அரசர் எவ்வளவு தூரம் தன் இசையை ரசிக்கிறார் என்று அவர் முகத்தையே பார்ப்பார். அவர் பாடினால் இயற்கையும் மகிழும். அவர் மேக் மல்லார் என்ற ராகம் பாடுவார், கரு மேகங்கள் சூழும், "வருணா" பாடினால் மழை கொட்டும், நம் அமிருதவர்ஷிணி ராகம் போல்.
ஆகையால் அன்பு குழந்தைகளே,
பஜனை என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும். இறைவன் சிந்தனையிலேயே மூழ்கிப் பாடவேண்டும். அப்போது அது எல்லோர் இதயத்தையும் தொட்டு விடும். கடவுள் மரும் இடமல்லவா நம் இதயம். உள்ளம் உருகப் பாடவேண்டும்.
அன்புடன் அம்மம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















