Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all
   
    என்னைப் பற்றி

இயற்கை..

தேன் சிட்டு
தையல்காரக்குருவி
வண்ணாத்திக் குருவி
தூக்கணாங் குருவி
க்ரௌஞ்ச பக்ஷி
குயில்
வானம்பாடி
ஆள் காட்டிக் குருவி
ஆந்தை
மரங்கொத்தி
பச்சைக் குருவி
இருவாட்சி
தவிட்டுக் குருவி
பக்கி
கசாப்புக் காரன்
ஆலா
பூ நாரை
பட்டாணி உள்ளான்
மீன் கொத்தி
பொன்னு தொட்டான்

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
யாருக்கில்லை ஏக்கம்?
நடராஜன் கல்பட்டு





             

வெய்யிலில் நடப்பவுனுக்குக் குடை இல்லை என்ற ஏக்கம்
குடை கொண்டு செல்பவனுக்கோ ஸ்கூடர் இல்லை என்ற ஏக்கம்
ஸ்கூடரில் செல்பவன் மாருதி காரில்லை என்றேங்க
மாருதிக் காரன் ஏனில்லை எனக்கொரு ஹோண்டா என ஏங்க
ஹோண்டாக் காரன் வேண்டும் எனக்கே விமானந்தான் என

யாருக்கில்லை ஏக்கம் ?

இறைவனுக் குண்டோ ஏக்கம் என்றால்
அவனுந்தான் ஏங்குகிறான் என் மக்கள்
உள்ளதைக் கொண்டே உள்ளம் குளிராது
இல்லாததைத் தேடி ஏன் அலைகிறார் இப்படி யென்றே.

நடராஜன் கல்பட்டு




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants